"எனக்கு சினிமாவில் நடிப்பதற்கு சுத்தமாக பிடிக்காது" நடிகை நித்யா மேனன் கூறிய உண்மை....!?
வெண்ணெய்யில ஊற வச்ச உடம்பு....மாலத்தீவில் பிகினி உடையில் ஹாயாக காத்து வாங்கும் நடிகை தமன்னா....! வீடியோவை பார்த்து கிரக்கத்தில் ரசிகர்கள்...
தமிழ் சினிமாவில் கேடி திரைப்படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானவர் நடிகை தமன்னா. அதனைத் தொடர்ந்து அவர் விஜய், அஜித், சூர்யா என பல முன்னணி பிரபலங்களுடன் ஜோடி சேர்ந்து ஏராளமான வெற்றி திரைப்படங்களில் நடித்துள்ளார். மேலும் இவருக்கென ஏராளமான ரசிகர் பட்டாளமே உள்ளது.
நடிகை தமன்னா தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, ஹிந்தி படங்களிலும் நடித்துள்ளார்.தமன்னா தற்போது சினிமா மட்டுமின்றி வெப்சீரிசிலும் பிஸியாக நடித்து வருகிறார். மேலும் சமூக வலைத்தளங்களில் பிஸியாக இருக்கும் அவர் அவ்வப்போது கலக்கலான மற்றும் கவர்ச்சியான தனது லேட்டஸ்ட் போட்டோஷூட் புகைப்படங்களை வெளியிட்டு வருவார். இந்த நிலையில் அவர் தற்போது மாலத்தீவில் பிகினி உடையணிந்து வலுவலு தேகத்தை சலிக்காமல் காட்டி ஹாயாக காத்து வாங்கும் வீடியோ ஒன்றை வெளியிட்டு இணையவாசிகளை வேறு மாதிரி ரசனையில் கிறங்கடித்துள்ளார். இதோ அந்த வீடியோ…
Thalaivi @tamannaahspeaks @ Maldives. #Tamannaah #TamannaahBhatia pic.twitter.com/FH3kJCMnnP
— Trends Tamannaah FC™ (@TrendsTamannaah) March 19, 2022