#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
பாக்குற பக்கம் எல்லாமே அழகா இருக்கே!! இளநீருடன் இளம்நடிகை.. இணையத்தில் போட்ட ஹாட் புகைப்படம்...
மதராஸி என்னும் தமிழ் திரைபடம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் இளம் நடிகை வேதிகா. பின் லாரன்ஸ் மாஸ்டருடன் முனி, சிம்பு நடித்த காளை, சக்கரக்கட்டி போன்ற படங்களில் நடித்து தமிழ் சினிமாவில் பிரபலமானார்.
பின்னர் நீண்ட இடைவெளிக்கு பிறகு பாலா இயக்கத்தில் பரதேசி, காஞ்சனா-3 படங்களில் நடித்திருந்தார். மேலும் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மொழிகளில் நடித்துள்ளார்.
தற்போது பட வாய்ப்பின்றி தவிக்கும் வேதிகா சமூக வலைத்தளங்களில் பயங்கர ஆக்ட்டிவ் ஆக உள்ளார். வித்தியாசமான போட்டோஷூட் நடத்தி அந்த புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை குஷிப்படுத்தி வருகிறார். அந்த வகையில் அவர், தற்போது 2 பீஸ் உடையில் நீச்சல் குளத்தில் இளநீருடன் எடுத்த புகைப்படம் ஒன்றை வெளியிட்டு ரசிகர்களை கிறுகிறுவென கிரங்கடித்துள்ளார்.