#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
வாவ்! என்ன ஒரு அழகான திறமை! இதுவரை யாரும் பார்த்திராத தலயின் மாஸான வீடியோ காட்சி!
தமிழ் சினிமாவில் ஏராளமான வெற்றி திரைப்படங்களில் நடித்து தற்போது முன்னணி நடிகராக கொடிகட்டி பரப்பவர் தல அஜித். இவருக்கென தமிழகம் மட்டுமின்றி உலகம் முழுவதும் ஏகப்பட்ட ரசிகர் பட்டாளமே உள்ளது. மேலும் இவருக்கு பல பிரபல நடிகர், நடிகையர்களே பெரும் ரசிகர்களாக உள்ளனர். மேலும் அவருடன் நடிக்க பல நடிகைகளும் காத்திருக்கின்றனர்.
அதுமட்டுமின்றி இவரது ஒவ்வொரு படங்கள் வெளியாகும் நாட்களையும், அவரது பிறந்தநாளையும் ரசிகர்கள் கோலாகலமாக திருவிழாக்களை போல கொண்டாடி வருகின்றனர்.
தற்போது ட்விட்டரில் அஜித் ரசிகர்களிடம் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது. அதில் அவர் ஹெலிகாப்டர் பயிற்சியில் ஈடுபட்டபோது எடுக்கப்பட்ட ஒரு பழைய வீடியோ வைரலாகி வருகிறது.
Very Very RARE Video of THALA #Ajith Operating Drone Helicopter 🚁
— AJITHKUMAR FANS CLUB (@ThalaAjith_FC) October 2, 2019
Such a Multi-Talented Man..💚#AJITHOperatingDrone pic.twitter.com/yQTOes838T