#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
பிரபல நடிகருடன் காட்டிய நெருக்கம்... அமலா பாலின் விவாகரத்திற்கு காரணமா? - பயில்வான் ரங்கநாதன் கிளப்பிய புதிய சர்ச்சை!
தென்னிந்திய சினிமாவில் முக்கிய நடிகையாக வலம் வருபவர் அமலாபால். கேரளாவைச் சார்ந்த இவ்வாறு சிந்து சமவெளி என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார் இந்த திரைப்படமும் ஒரு சர்ச்சைக்குரிய கதை களம் கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தத் திரைப்படத்தை தொடர்ந்து மைனா மேட்டை தலைவா மற்றும் தெய்வத்திருமகள் போன்ற வெற்றி திரைப்படங்களில் நடித்தார். இவரும் இயக்குனர் ஏஎல்.விஜய் ஆகிய இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். ஆனால் சில நாட்களிலேயே இவர்கள் இருவருக்கும் மனக்கசப்பு ஏற்பட்டு விவாகரத்து பெற்றனர்.
இதனைத் தொடர்ந்து விஜய் வேறொரு பெண்ணை திருமணம் செய்து கொண்டார் அவருக்கு ஒரு ஆண் குழந்தை ஒன்றும் இருக்கிறது. அமலாபால் மும்பையைச் சார்ந்த ஒருவரை காதலித்து அவருடன் லிவிங் டுகெட்டரில் வாழ்ந்து வந்தார். மேலும் அந்த நபரையும் பிரிந்து தற்போது சுதந்திரமாக இருந்து வருகிறார்.
இந்நிலையில் ஏஎல் விஜய் மற்றும் அமலாபால் இருவரும் பிரிவதற்கான காரணம் குறித்து சர்ச்சையான கருத்து ஒன்றை பதிவு செய்திருக்கிறார் பயில்வான் ரங்கநாதன் . இதுகுறித்து பேசியிருக்கும் அவர் அமலாபால் பிரபல நடிகர் ஒருவருடன் நெருங்கி பழகி வந்ததாகவும் அவருடன் மணிக்கணக்கில் பொழுதை கழித்ததை எ.எல். விஜய்யின் தந்தை கண்டித்தது தான். இவர்களது இருவரின் பிரிவிற்கு காரணம் என தெரிவித்திருக்கிறார் . அமலாபால் தனது திருமண நேரத்தில் விஜய் மற்றும் தனுஷ் ஆகியோரிடம் நட்பாக பழகி வந்தது குறிப்பிடத்தக்கது.