#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
குழந்தை பிறந்த பிறகும் இப்படி ஒரு மோசமாக கவர்ச்சி போஸ் தேவையா! நடிகை எமி ஜாக்சனை திட்டி தீர்க்கும் ரசிகர்கள்
நடிகை எமி ஜாக்சன் தமிழில் ஆர்யா நடிப்பில் வெளியான மதராசப்பட்டினம் திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர். அதனை தொடர்ந்து விஜய், ரஜினி, விக்ரம், உதயநிதி ஆகிய முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார். கடைசியாக சங்கர் இயக்கத்தில் வெளியான 2.0 படத்தை தொடர்ந்து எந்த படத்திலும் நடிக்கவில்லை.
எமி தனது நடிப்பை விடுத்து லண்டன் சென்றார். அங்கு ஜார்ஜ் பெனாய்டோ என்ற தொழிலதிபரை காதலித்து திருமணத்திற்கு முன்பே கர்ப்பமாகினார். அதனை அடுத்து கடந்த மாதம் அழகான ஒரு ஆண் குழந்தையை பெற்றெடுத்தார்.
இந்நிலையில் எப்போதும் வித்தியாசமான புகைப்படம் தனது சமூக வலைதள பக்கங்களில் பதிவிடுவதை வழக்கமாக கொண்டவர் எமி. தற்போது தனது தோழியுடன் மிகவும் கவர்ச்சியாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.