குழந்தை பிறந்த பிறகும் இப்படி ஒரு போஸ் தேவையா! நடிகை எமி ஜாக்சனை திட்டி தீர்க்கும் நெட்டிசன்கள்.



Amyjackson latest photo

தமிழ் சினிமாவில் நடிகர் ஆர்யா ஜோடியாக மதராசப்பட்டினம் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை எமி ஜாக்சன். அதனை தொடர்ந்து தெறி, 2.0,ஐ போன்ற முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்துள்ளார்.

அதன் பிறகு நடிப்பை விடுத்து லண்டன் பறந்தார் எமி. அங்கு சென்ற அவர் ஜார்ஜ் என்பவரை காதலித்து வந்தார். ஆனால் திருமணத்திற்கு முன்பே கர்ப்பமாகி கடந்த மாதம் அழகான ஆண் குழந்தை பெற்றார்.

Amyjackson

மேலும் இவர்களது திருமணம் கூடியவிரைவில் நடைப்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் தற்போது குழந்தை பிறந்த ஒரு மாதம் ஆன நிலையில் மீண்டும் கவர்ச்சியாக உடை அணிந்து போஸ் கொடுத்து புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.