குழந்தை பிறந்து ஒரு மாதம் ஆன எமி ஜாக்சன்! தற்போது என்ன செய்துள்ளார் என்று பாருங்கள் - வைரலாகும் வீடியோ.



Amyjackson latest video

தமிழ் சினிமாவில் நடிகர் ஆர்யா நடிப்பில் வெளியான மதராசப்பட்டினம் திரைப்படம் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானவர் நடிகை எமி ஜாக்சன். தான் நடித்த முதல் படத்திலேயே ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.

அதன் பிறகு உதயநிதி, விஜய், ரஜினி என பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்துள்ளார். அதனை தொடர்ந்து லண்டன் சென்ற அவர் அங்கு ஜார்ஜ் பெனாய்டோ என்ற தொழிலதிபரை காதலித்து திருமணத்திற்கு முன்பே கர்ப்பமாகினார். 

Amyjackson

அதனை அடுத்து கடந்த மாதம் அழகான ஒரு ஆண் குழந்தையை பெற்றெடுத்தார். இந்நிலையில் தற்போது தனது குழந்தை பிறந்து ஒரு மாதம் ஆனதை தனது குழந்தைக்கு வாழ்த்தாக கூறி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.