#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
டாப் ஹீரோயின்களுக்கே டப் கொடுக்கும் அனிகா!! ஓணம் புடவையில் மிளிரும் அழகு!! வைரல் புகைப்படங்கள்..
இளம் நடிகை அனிகாவின் ஓணம் ஸ்பெஷல் புகைப்படங்கள் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வைரலாகிவருகிறது.
இந்தியா முழுவதும் ஓணம் பண்டிகை சிறப்பாக கொண்டாப்பட்டுவருகிறது. குறிப்பாக கேரளாவில் ஓணம் பண்டிகை கலைக்கட்டியுள்ளது. மக்கள் அனைவரும் வீடுகளில் கோலமிட்டு, வெள்ளை புத்தாடை அணிந்து ஓணம் பாண்டியை சிறப்பாக கொண்டாடிவருகின்றனர்.
அதேபோல் சினிமா பிரபலங்களும் தங்கள் வீட்டில் ஓணம் பண்டிகை கொண்டாடிய புகைப்படம் மற்றும் வீடியோக்களை தங்கள் சமூக வலைதள பக்கங்களில் வெளியிட்டு, தங்கள் ரசிகர்களுக்கு ஓணம் வாழ்த்துக்களை தெரிவித்துவருகின்றனர்.
இந்நிலையில் தமிழ் சினிமாவில் வளர்ந்துவரும் இளம் நடிகைகளில் ஒருவரான அனிகா சுரேந்தர் தனது வீட்டில் ஓணம் பண்டிகை கொண்டாடிய புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். ஓணம் புடவையில், டாப் ஹீரோயின்களையே மிஞ்சும் அழகில் அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் அவரது ரசிகர்கள் மத்தியில் வைரலாகிவருகிறது.