#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
மனுஷனா நீ?.. இந்த பிழைப்புக்கு..., மைனா நந்தினியையும் விட்டுவைக்காத பிளேபாய் அசல் கோலார்.. கொந்தளிப்பில் ரசிகர்கள்..!!
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் மக்களிடையே அமோக வரவேற்பு பெற்ற நிகழ்ச்சியில் பிக்பாஸ் முக்கியமான ஒன்றாகும். இது 6-வது சீசனில் அடியெடுத்து வைத்துள்ளது. கடந்த வாரம் முதல் தொடங்கிய பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் 21 போட்டியாளர்கள் கலந்து கொண்டுள்ளனர்.
இந்த போட்டியை வழக்கம்போல நடிகர் கமலஹாசனே தொகுத்து வழங்குகிறார். கடந்த வருடங்களில் "ஜோத்தால" பாடல் மூலம் பட்டி தொட்டி எங்கும் பிரபலமான அசல் கோலார் சென்னை கானாவை பட்டிடிங்கரிங் பார்த்து வெளியிட்டு பிரபலமானார்.
அதனை தொடர்ந்து யுவன் சங்கர் ராஜா, சந்தோஷ் நாராயணன் எழுதிய பாடல்களையும் பாடியுள்ளார். தற்போது அவர்பிக் பாஸ் இல்லத்திற்குள் நுழைந்துள்ள நிலையில், பெண்களிடம் வழிவது, திமிராக பேசுவது என இருந்து வருகிறார். இந்த நிலையில் ஆயிஷாவிடம் ஏற்கனவே அவர், வாடா போடா என்று பேசத் தேவையில்லை என வம்பிழுத்தார்.
அத்துடன் குயின்சியிடம் வழிந்து பேசி வருகிறார். இவர் பெண்களிடம் நெருங்கி பழகுவதாக சில்மிஷத்தில் ஈடுபடுவதாக தெரியவரும் நிலையில், அதனை காணும் ரசிகர்கள் அவருக்கு ரெட் கார்ட் கொடுத்து வெளிய அனுப்பும்படி கேட்டுக்கொண்டுள்ளனர் மேலும் அவர் மைனா நந்தினியிடமும் தனது சேட்டையை காண்பித்துள்ளார் என்றும் தெரிய வருகிறது.
அடங்க மறு அத்துமீறு! அசல் கோளாறு! #BiggBossTamil6 #AsalKolaar @vijaytelevision or @ikamalhaasan never question this guy's shameful act infront of camera. This guy stalking #Queency this guy is dangerous for every female inside the house. He should be eliminated immediatly. pic.twitter.com/HQgLLCb7jf
— Badhri (@itisba3) October 16, 2022