மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
#VIralPromo: இந்த வாரம் கமலின் அட்வைஸ் அஸீமுக்கா? ஏ.டி.கேவுக்கா?.. சாவி வைத்து இப்படியொரு சம்பவம் தேவையா?...!
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் சீசன் 6 விறுவிறுப்புடன் ஒளிபரப்பாகி வருகிறது. அரண்மனை செட்டப், ராஜா - ராணி, படைத்தளபதி என பிக்பாஸ் இல்லமே மன்னர்குடும்பமாக மாறிவிட்டது.
இந்த சம்பவத்தில் ராபர்ட் மாஸ்டர் ரக்ஷிதாவை தனது ராணியாக்கி அழகு பார்த்து சர்ச்சையில் சிக்கிக்கொள்ளும் நிலையில், எப்போதும் கத்தி ஊரைக்கூட்டி சண்டையிடும் அஸீமுக்கு பதில் இவ்வாரம் ஏ.டி.கே சிக்கிக்கொண்டார்.
மன்னர் வகையறா டாஸ்கில் அசீம் சாவியை ஏடிகேவிடம் கொடுத்து பாதுகாப்பாக வைக்கச்சொல்ல, அதில் நடந்த குளறுபடியால் அசீம் ஏடிகே-வை திட்டுகிறார். இதனால் ஆத்திரமடைந்த ஏ.டி.கே அஸீமுக்கு டாப் கொடுக்கும் வகையில் கத்துகிறார்.
மேலும், அசீமை பார்த்து உன்னைப்போல் இருக்கும் ஒருவரிடம் நான் கதைப்பதை அசிங்கமாக நினைக்கிறன் என்று கூறுகிறார். இதுகுறித்த ப்ரமோ வைரலாகி வருகிறது.