#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
நடிகர் வைபவ், ஆனந்தராஜ், அதுல்யா ரவி நடித்துள்ள சென்னை சிட்டி கேங்ஸ்டர்ஸ் படத்தின் மோஷன் போஸ்டர் இதோ.!
பிடிஜி யுனிவர்ஸ் தயாரிப்பில், விக்ரம் ராஜேஸ்வர் மற்றும் அருண் கேஷவ் இயக்கத்தில், டி இமான் இசையில் உருவாகி வரும் திரைப்படம் சென்னை சிட்டி கேங்ஸ்டர்ஸ் (Chennai City Gangsters).
நடிகர்கள் வைபவ், அதுல்யா ரவி, ஆனந்தராஜ், மொட்டை ராஜேந்திரன், ஜான் விஜய், ரெடின் கிங்ஸ்லி, சுனில் ரெட்டி, இளவரசு உட்பட பலரும் இப்படத்தில் நடித்து வருகின்றனர். படப்பிடிப்பு பணிகள் விறுவிறுப்புடன் நடைபெற்று வருகிறது.
படத்தின் மோஷன் போஸ்டர் வீடியோ இன்று வெளியிடப்படும் என படக்குழு சார்பில் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், தற்போது படத்தின் போஸ்டர் காணொளி ஒன்று வெளியாகியுள்ளது.