கேம் சேஞ்சர் படத்தின் முதல் நாள் வசூல் தெரியுமா? அதிகாரப்பூர்வ அறிவிப்பு.!
யாசகம் பெறுவதுபோல நடித்து செல்போன் திருட்டு; மேட்டுப்பாளையத்தில் அதிர்ச்சி சம்பவம்.!
கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள மேட்டுப்பாளையம் பேருந்து நிறுத்தத்தில் ஏராளமான வணிக வளாகங்கள் செயல்பட்டு வருகின்றன. இங்கு தனியார் கொரியர் நிறுவனம் ஒன்றும் செயல்படுகிறது.
இதனிடையே, நேற்று கொரியர் நிறுவனத்திற்கு வருகை தந்த பிச்சைக்காரர் ஒருவர், நிறுவனத்தாரிடம் யாசகம் பெற முயற்சித்து இருக்கிறார். அச்சமயம் செல்போன் ஒன்றும் அங்கு இருந்துள்ளது.
செல்போனை தூக்கிச்சென்ற கேடி யாசகர்
யாசகம் பெறும் அதே நேரத்தில், செல்போனை தன்னுடன் கயவர் திருடிச்சென்றுள்ளார். செல்போன் மாயமானதற்கு பின் சிசிடிவி கேமிராவை கூரியர் நிறுவனத்தார்கள் ஆய்வு செய்தபோது உண்மை தெரியவந்துள்ளது.
இதையும் படிங்க: 6 பேர்க்கு கொரோனா பாசிடிவ்.! சென்னை, கோவை மக்கள் அதிர்ச்சி.? சுகாதார துறை வேண்டுகோள்.!?
இதனையடுத்து, இந்த விஷயம் குறித்து காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. புகாரை ஏற்ற காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: 16 வயது மகளுடன் வசித்துவந்த கைம்பெண் பலாத்காரம்; உடலெல்லாம் கடித்து கொடூரம்.. கயவனுக்கு மாவுக்கட்டு.!