திண்டுக்கல்: கத்தியை வைத்து வித்தை காண்பித்த சர்ச்சை வீடியோ; பாஜக புள்ளி அதிரடி கைது..!



Palani BJP supporter arrested by cops 

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழனி, நெய்க்காரப்பட்டி பகுதியில் வசித்து வருபவர் ராஜீவ் காந்தி. இவர் பாரதிய ஜனதா கட்சியின் ஆதரவாளர் ஆவார். 

இன்ஸ்டாகிராம் கணக்கை பயன்படுத்தும் பழக்கம் கொண்டவர், சமீபகாலமாக கையில் கத்தியுடன் வீடியோ பதிவு செய்து வந்ததாக தெரியவருகிறது. 

இந்த விஷயம் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலான நிலையில், தற்போது காவல்துறையினர் ராஜீவ் காந்தியை கைது செய்துள்ளனர் என தகவல் வெளியாகியுள்ளது. இவர் பாஜக இளைஞரணி ஒன்றிய தலைவராக பொறுப்பில் இருந்து வருகிறார்.

இதையும் படிங்க: திண்டுக்கல்: கழன்று ஓடிய சக்கரம்.. தறிகெட்டு பாய்ந்த கார்.. 2 பேர் பலி., 3 குழந்தைகள் உட்பட 7 பேர் படுகாயம்.!

கத்தி வைத்து வித்தை காட்டிய பிரமுகர்

கானா பாடலுடன் கத்தியை சுற்றும் காட்சி

இதையும் படிங்க: ஐ லவ் யு சொல்ல தைரியம் இருக்கா? சிறுமியை ட்ரிக்கர் செய்து வீடியோ; 23 வயது இளைஞர் போக்ஸோவில் கைது..!