#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
கவர்ச்சி உடையில் ஐஸ்வர்யாவின் உடற்பயிற்சி வீடியோ!! வாயடைத்துப்போன ரசிகர்கள்!!
நடிகர் கமல்ஹாசன் தொகுப்பாளராக வழங்கிய நிகழ்ச்சி பிக் பாஸ் . இது மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது .இதனை தொடர்ந்து இதன் இரண்டாவது சீசனும் நடந்தது.
தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும் திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமானவர் நடிகை ஐஸ்வர்யா. முதல் படத்திற்கு பிறகு ஒரு சில வாய்ப்புகள் மட்டுமே கிடைத்தாலும் பிரபல தனியார் தொலைக்காட்சியான விஜய் தொலைக்காட்சியில் பிக் பாஸ் சீசன் 2 இல் 16 போட்டியாளர்களில் ஒருவராக பங்கேற்கும் வாய்ப்பு ஐஸ்வர்யாவுக்கு கிடைத்தது.
முதலில் ஆடல் , பாடல் என குதூகலமாக இருந்த ஐஸ்வர்யா பின்னர் தனது முன் கோவத்தால் ரசிகர்களின் வெறுப்பினை சம்பாதித்தார். ஒருவழியாக போட்டியின் இறுதிவரை சென்று ஐஸ்வர்யா பிக் பாஸ் சீன் 2 இன் இரண்டாவது வெற்றியாளராக தேர்வு செய்யப்பட்டார். பிக் பாஸ் பட்டத்தை நடிகை ரித்விகா தட்டி சென்றார்.
பிக்பாஸ் முடிந்து தற்போது நடிகர் மஹத்திற்கு ஜோடியாக படம் ஒன்றில் யாஷிகா ஆனந்துடன் சேர்ந்து நடித்து வருகிறார் ஐஸ்வர்யா. ஏற்கனவே ஐஸ்வர்யா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது ஹாட்டான ஜிம் வொர்க் அவுட் வீடியோவை வெளியிட்டுள்ளார். அதனை ரசிகர்கள் பலரும் வேகமாக பகிர்ந்து வந்தனர்.
இந்நிலையில், மீண்டும் கவர்ச்சி உடையில், ஜிம் வொர்க் அவுட் வீடியோவை வெளியிட்டுள்ளார் அந்த வீடியோ தற்போது மீண்டும் வைரலாகி வருகிறது.