#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
அட்டகாசமான வரவேற்பை பெற்று, வசூலை அள்ளிய காஞ்சனா-3க்கு வந்த பெரும் சோதனை! அதிர்ச்சியில் படக்குழு!!
தமிழில் முனி மற்றும் காஞ்சனா படத்தின் தொடர்ச்சியாக ராகவா லாரன்ஸ் இயக்கி, நடித்துள்ள படம், காஞ்சனா-3.
இப்படத்தில் அவருக்கு ஓவியா, வேதிகா ஆகியோர் நடித்துள்ளனர். மேலும் அவர்களுடன் கோவை சரளா, சூரி, ஸ்ரீமன் தேவதர்ஷினி, டெல்லி கணேஷ் என அனைவரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
மேலும் படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்றது.மேலும் காலை காட்சி முதல் இரவு காட்சி வரை ‘ஹவுஸ்புல்’லாக இருந்தது.
மேலும் படம் மற்ற பெரும் படங்களை விட ஒரே நாளில் கோடி கணக்கில் நல்ல வசூல் சாதனையும் செய்துள்ளது.இந்த நிலையில் தற்போது காஞ்சனா-3 படம் சட்டவிரோதமாக தமிழ் ராக்கர்ஸ் இணையதளம் மூலம் இணையதளத்தில் வெளியாகி படக்குழுவுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.