#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
கிளாமரில் அம்மாவையே தூக்கி சாப்பிடும் மகள்கள்... வைரலாகும் குஷ்பூ மகள்களின் கிளாமர் புகைப்படங்கள்!!
90ஸ் காலகட்டத்தில் இளசுகளின் கனவுக்கன்னியாகவும், முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை குஷ்பூ. இவருக்கென்று தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. அதுமட்டுமின்றி ரசிகர்கள் இவர் பெயரில் ஒரு கோவிலையே கட்டியுள்ளனர். இவர் பிரபல இயக்குனரான சுந்தர் சி கடந்த 2000ம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
இவர்களுக்கு அவந்திகா, அனந்திகா என்ற இரு மகள்கள் உள்ளனர். இருவரும் வெளிநாட்டில் படித்து வரும் நிலையில் தற்போது தனது அம்மாவுக்கு டப் கொடுக்கும் அளவுக்கு கிளாமர் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி வருகின்றனர்.
சமீபத்தில் குஷ்புவின் மூத்த மகள் அவந்திகா கிளாமர் புகைப்படத்தை வெளியிட்டு ஷாக் கொடுத்த நிலையில் தற்போது அனந்திகா அம்மாவின் கிளாமர் லுக்கையே தூக்கி சாப்பிடும் அளவுக்கு கிளாமர் போஸ் கொடுத்து புகைப்படம் வெளியிட்டுள்ளார். தற்போது அந்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றன.