நிர்வாணமாக நடித்த அமலாபாலிற்கே சவால்.! பிரபல நடிகை செய்த அதிரடி காரியம்!!



lakshmi ramakrishnan challenge to debute for amalapaul

இயக்குனர் ரத்னகுமார் இயக்கத்தில் அமலா பால் முன்னணி ரோலில் நடித்து திரையில் ஓடிக்கொண்டிருக்கும் திரைப்படம் ஆடை. இப்படத்திற்கு பிரதீப் குமார் இசையமைத்துள்ளார். த்ரில்லர் கதையை மையப்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள இப்படத்தில், அமலா பால் உடன் இணைந்து பிஜிலி ரமேஷ், விவேக் பிரசன்னா, தொகுப்பாளினி ரம்யா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். 

இதனைத் தொடர்ந்து கடந்த மாதம் வெளியான இந்தப் படத்தின் பெரும் சர்ச்சையை கிளப்பியது. மேலும் அதில் ஆடையில்லாமல் நிர்வாணமாக  அமலாபால், பெண்களின் லிப் லாக் என பல அதிர்ச்சிகரமான காட்சிகள் இடம்பெற்றன. இதனை தொடர்ந்து இந்த படத்திற்கு A சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. 

Lakshmi ramakrishnan

இந்நிலையில் ஆடை திரைப்படம் கடந்த 19 ம் தேதி வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.  இந்நிலையில் லட்சுமி ராமகிருஷ்ணன் இதுகுறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

Lakshmi ramakrishnan

அதில் ஆடை திரைப்படம் பார்த்தேன். ஒவ்வொரு காட்சியிலும் நீ கடினமாக நடித்துள்ளாய். இந்நிலையில் என்னுடன் வெளிப்படையாக விவாதம் செய்ய நீயும், படத்தின் இயக்குனரும் தயாரா?  நான் பார்வையாளராக, அம்மாவாக  சில கேள்விகளை உங்களிடம் கேட்க வேண்டும் என பதிவிட்டுள்ளார்.