#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
ப்பா.. சட்டையை கழற்றி வீசி, செம ஹாட்டாக மீரா ஜாஸ்மின் போட்ட ஆட்டத்தை பார்த்தீர்களா.! இணையத்தை கலக்கும் வீடியோ!!
தமிழ் சினிமாவில் கடந்த 2002 ஆம் ஆண்டு நடிகர் மாதவன் நடிப்பில் வெளிவந்த ரன் படத்தில் கதாநாயகியாக நடித்ததன் மூலம் அறிமுகமானார் நடிகை மீரா ஜாஸ்மின். அதனை தொடர்ந்து அவர் விஷாலுடன் இணைந்து நடித்த சண்டக்கோழி திரைப்படம் ரசிகர்களிடையே பெரியளவில் வரவேற்பை பெற்றது. மேலும் மீரா ஜாஸ்மின் விஜய், அஜித் போன்ற பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்துள்ளார்.
மீரா ஜாஸ்மின் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம் போன்ற பல மொழி படங்களிலும் நடித்து முன்னணி நடிகையாக வலம்வந்தார்.இந்நிலையில் நடிகை மீரா ஜாஸ்மின், கடந்த 2014ஆம் ஆண்டு அனில் ஜான் என்பவரை திருமணம் செய்து கொண்டு செட்டிலானார். மேலும் திருமணத்திற்கு பிறகு குடும்பத்தை கவனித்துக் கொள்வதில் பிஸியாக இருந்து வந்தார். இந்நிலையில் அவர் தற்போது மீண்டும் நடிப்பில் கவனம் செலுத்தி வருகிறார் .
திருமணமாகி 7 வருடங்கள் கடந்த நிலையில் மீண்டும் நடிக்க வந்துள்ளார். இதற்கிடையில் சமூக வலைதளங்களில் பிஸியாக இருக்கும் மீரா ஜாஸ்மின் அவ்வப்போது தனது புகைப்படங்கள் மற்றும் நடனமாடும் வீடியோக்களை வெளியிடுவார். இந்த நிலையில் அவர் தற்போது ஸ்டைலாக டான்ஸ் ஆடும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அது வைரலாகி லைக்ஸ்களை குவித்து வருகிறது.