#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
எல்லாம் படவாய்ப்புகாகவா.! கிக்கேத்தும் லுக்கில் கவர்ச்சியை வாரி இறைத்த மீரா ஜாஸ்மின்! வைரலாகும் ஹாட் புகைப்படங்கள்!!
தமிழ் சினிமாவில் மாதவன் நடிப்பில் வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்ற ரன் படத்தில் ஹீரோயினாக நடித்ததன் மூலம் அறிமுகமானார் நடிகை மீரா ஜாஸ்மின். அதனை தொடர்ந்து அவர் ஆஞ்சநேயா, புதிய கீதை, ஆயுத எழுத்து, ஜூட், சண்டக்கோழி, கஸ்தூரிமான், நேபாளி உள்ளிட்ட பல படங்களில் துறுதுறுப்பாக நடித்து ரசிகர்களை கவர்ந்தார்
நடிகை மீரா ஜாஸ்மின், கடந்த 2014ஆம் ஆண்டு அனில் ஜான் என்பவரை திருமணம் செய்து கொண்டார். அதனை தொடர்ந்து அவர் சினிமாவிலிருந்து விலகி குடும்ப வாழ்க்கையில் செட்டிலானார். இந்நிலையில் தற்போது மீரா ஜாஸ்மின் மீண்டும் மலையாள படங்களில் நடிக்க தொடங்கியுள்ளார்.
இதற்கிடையில் அண்மையில் இன்ஸ்டாகிராமில் அறிமுகமாகமான அவர், உடல் எடையை குறைத்து செம யங்காக இருக்கும் நிலையில் அவ்வப்போது பயங்கர கவர்ச்சியான உடை அணிந்து போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார். அவ்வாறு தற்போதும் அவர் ஹாட் புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். அது வைரலான நிலையில் அதனைக் கண்ட நெட்டிசன்கள் பலரும், எல்லாம் பட வாய்ப்புக்காகவா! என கேள்வியெழுப்பி வருகின்றனர்.