#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
Bakasuran Movie: மோகன் ஜி-யின் அடுத்த அதிரடி.. பகாசூரன் திரைப்படத்திற்கு UA வழங்கிய சென்சார் போர்டு.!
பழைய வண்ணாரப்பேட்டை, திரௌபதி, ருத்ர தாண்டவம் ஆகிய படங்களை இயக்கியவர் இயக்குனர் மோகன் ஜி. இவர் தற்போது பகாசூரன் என்ற படத்தை எடுத்துள்ளார்.
இப்படத்தில் இயக்குனர் செல்வராகவன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். நடிகர் நட்டி நட்ராஜ், மன்சூர் அலிகான், தேவதர்ஷினி, கூல் சுரேஷ், ராதா ரவி உட்பட பலரும் நடித்துள்ளனர்.
அனைவருக்கும் மாட்டு பொங்கல் நல்வாழ்த்துக்கள் 💐💐💐
#பகாசூரன் திரைப்படம் சென்சார் செய்யப்பட்டு U/A சான்றிதழ் பெற்றுள்ளது.....
Posted by Mohan G Kshatriyan on Sunday, 15 January 2023
பகாசூரன் திரைப்படம் பிப்ரவரி மாதம் வெளியாகும் என படத்தின் இயக்குனர் மோகன் ஜி தெரிவித்துள்ள நிலையில், படத்திற்கு UA சான்றிதழ் வழங்கி சென்சார் குழு உத்தரவிட்டுள்ளது என இயக்குனர் மோகன் ஜி தனது முகநூல் பதிவில் தெரிவித்துள்ளார்.