#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
தீபாவளி அன்று தமிழ் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் சிறப்பு திரைப்படங்கள்!
பண்டிகை காலங்களில் தொலைக்காட்சிகளில் சிறப்பு திரைப்படங்கள் ஒளிபரப்பப்படுவது வழக்கமான ஒன்றுதான். எந்த டிவியில் எந்த படம் ஒளிபரப்பாகிறது என்பதை அறிந்து கொளவதில் ரசிகர்கள் மற்றும் மக்கள் பெரும் ஆர்வத்தில் இருப்பர்.
அந்த வகையில் இந்த வருடம் தீபாவளிக்கு முக்கிய தமிழ் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் திரைப்படங்கள் மற்றும் அந்த திரைப்படங்கள் வெளியாகி எத்தனை நாட்கள் ஆகியுள்ளது என்ற தகவலும் உங்களுக்காக
சன் - 96 - 34நாள்
விஜய்- காலா- 153 நாள் (2nd time), விஸ்வரூபம்-2 - 89 நாள்
ஜீ தமிழ் - இரும்புத்திரை -180 நாள் , மெர்சல் - 386 நாள் (2nd time)
ஜெயா டிவி - கத்தி 1477 நாள் , ஆரம்பம் 1833 நாள்
கலைஞர் டிவி - முனி 4261 நாள்