ரசிகர்களை கண்ணிமைக்காமல் பார்க்கவைத்த நடிகை இலியானாவின் நடன வீடியோ- இதோ!



nadikai eliyana post sexy vedio in instragram

தமிழில் கேடி திரைப்படம் மூலம் அறிமுகமாகி பின்னர் பாலிவுட்டில் பிரபலமானார் நடிகை இலியானா. பாலிவுட்டில் அணைத்து முன்னணி நடிகர்களுடனும் ஜோடி சேர்ந்து நடித்துள்ளார் இலியானா.

சில வருடங்களுக்கு முன்பு இயக்குனர் சங்கர் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் வெளியான த்ரீ இடியட்ஸ் ரீமேக் படமான நண்பன் படத்தில் நடித்திருந்தார் இலியானா. இதில் பார்ப்பதற்கு மிகவும் ஒல்லியாக அழகாக தோன்றுவார். நண்பன் படத்தை தொடர்ந்து தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி என அணைத்து மொழி படங்களிலும் நடித்து பிரபலமானார். 

தற்போது நடிகை இலியானா கவர்ச்சியான ஒரு பாடலுக்கு நடனமாடியுள்ளார். அந்த வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். தற்போது வரை அந்த வீடியோவை ஒரு மில்லியன் பார்வையாளர்கள் பார்த்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

View this post on Instagram

कूल

A post shared by Ileana D'Cruz (@ileana_official) on