கேம் சேஞ்சர் படத்தின் முதல் நாள் வசூல் தெரியுமா? அதிகாரப்பூர்வ அறிவிப்பு.!
முட்டிக்குமேல் டவுசர் போட்டு இளசுகளை கிறங்கடிக்கும் ப்ரியா பவானி சங்கர்! இப்படி ஓபனாவா இருப்பீங்க.. கலாய்க்கும் ரசிகாஸ்
சட்டை போட்ருக்கீங்க சரி. பேண்டு போட்டீங்களா என நடிகை ப்ரியா பவானி சங்கரை கலாய்த்து வருகிறார்கள் ரசிகர்கள்.
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான கல்யாணம் முதல் காதல் வரை என்ற தொடரில் நாயகியாக நடித்து இளைஞர்களின் மனதை கவர்ந்தவர் நடிகை ப்ரியா பவானி சங்கர். சினிமா நடிகைகள் எல்லாம் சீரியல் பக்கம் அவரவர்கள் என்பதை மாற்றி, சீரியலில் இருந்து சினிமாவுக்கு தாவினார் அம்மணி.
மேயாத மான் படத்தில் நாயகியாக அறிமுகமான இவர் தொடர்ந்து பல வெற்றி படங்களில் நடித்துள்ளார். தற்போது வளர்ந்துவரும் முன்னணி நடிகைகளில் ஒருவராகவும் உள்ளார் ப்ரியா. சினிமாவையும் தாண்டி எப்போதும் சமூக வலைத்தளங்களில் பிசியாக இருக்கும் இவர் தனது புகைப்படங்கள் வெளியிட்டுவருவது வழக்கம்.
அந்த வகையில் தற்போது இவர் வெளியிட்டிருக்கும் புகைப்படம் ஒன்று ரசிகர்கள் மத்தியில் வைரலாகிவருகிறது. சட்டை மட்டும் அணிந்து குட்டியான டவுசருடன் இருக்கும் அவரை பார்க்கும் ரசிகர்கள், சட்டை போட்ருக்கீங்க சரி. பேண்டு போட்டீங்களா என நடிகை ப்ரியா பவானி சங்கரை கலாய்த்து வருகிறார்கள்.