"எனக்கு சினிமாவில் நடிப்பதற்கு சுத்தமாக பிடிக்காது" நடிகை நித்யா மேனன் கூறிய உண்மை....!?
கணவருக்கு "மருத்துவ முத்தம்" வழங்கிய பிரியங்கா சோப்ரா..!!
திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் எல்லோர் முன்னிலையிலும் பிரியங்கா சோப்ரா தன் கணவர் நிக் ஜோனாஸுடன் லிப் லாக் கிஸ் கொடுக்கும் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.
பிரியங்காவும் நிக்கும் கட்டி அணைத்து வாயோடு வாய்வைத்து கணவருக்கு மருத்துவ முத்தம் வழங்கிய பிரியங்கா சோப்ரா புகைப்படம் பிரியங்காவின் அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியாகி வைரலாகியுள்ளது.
கணவர்தான் என்றாலும் எல்லார் முன்னாலும் வைத்து இப்படியா முத்தமிட்டுக்கொள்வது என நெட்டிசன்கள் சிலர் கொதித்து எழுந்து ப்ரியங்காவுக்கு அட்வைஸ் செய்யத் ஆரம்பித்துள்ளனர்.