நடிகர் விஜய் போல சோபாவில் சீன் காட்ட நினைத்த நம்ம குக் வித் கோமாளி புகழ்.! பின்னர் நடந்த விபரீதம்.! இது தேவையா.?



pugal-falling-down-from-sofa

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்று வரும் நிகழ்ச்சி குக் வித் கோமாளி. இந்த நிகழ்ச்சியில் கோமாளியாக கலந்து கொண்டதன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பெருமளவில் பிரபலமானவர் புகழ். 

இந்த நிகழ்ச்சி மூலம் ஏராளமான ரசிகர்கள் பட்டாளமே உருவானது புகழுக்கு. இந்தநிலையில், குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் புகழின் உச்சிக்கே சென்ற புகழுக்கு தற்போது ஏராளமான பட வாய்ப்புகள் குவிந்து வருகிறது.

‘இந்தநிலையில், வாத்தி கம்மிங்’ பாடலின் ஆரம்பத்தில் நடிகர் விஜய் சோபாவில் படுத்துக்கொண்டு இருக்கும் போது அவரை அப்படியே மாணவர்கள் தூக்கி வருவார்கள். அதேபோல் குக் வித் கோமாளி புகழும் விஜயை போல மாஸ் காட்ட நினைத்து சோபாவில் இருந்து விழுந்துவிட்டார். அந்த வீடியோ தற்போது இனியத்தில் வைரலாகி வருகிறது. இதனை பார்த்த ரசிகர்கள் இது தேவையா என்று கேள்வி எழுப்பு வருகின்றனர்.