#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
ப்பா. செம ஹாட் மச்சி! ஓவர் கிளாமரில் இளசுகளை இம்சை செய்யும் ரகுல் ப்ரீத் சிங்!! ஹாட் புகைப்படங்கள்!!
தமிழ் சினிமாவில் நடிகர் கார்த்தி நடிப்பில் வெளியான தீரன் அத்தியாயம் ஒன்று என்ற திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமானவர் நடிகை ரகுல் ப்ரீத் சிங். தீரன் படம் மாபெரும் வெற்றிபெற்றதை தொடர்ந்து இவரது புகழ் தமிழ் சினிமாவில் பெருமளவில் பரவியது.
அதனை தொடர்ந்து ரகுலுக்கு படவாய்ப்புகள் குவிய தொடங்கின. அதன்பின் சூர்யாவுடன் இணைந்து என்ஜிகே திரைப்படத்தில் நடித்திருந்தார். இவர் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, இந்தி ஆகிய மொழி படங்களிலும் நடித்துள்ளார்.
இந்நிலையில் சமூக வலைத்தளத்தில் மிகவும் ஆக்டிவாக இருக்கும் ரகுல் அவ்வப்போது கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு இளசுகளை கிறங்கடித்து வருகிறார். அந்த வகையில் தற்போது முன்னழகை எடுப்பாக காட்டி கவர்ச்சி போஸ் கொடுத்து புகைப்படம் வெளியிட்டுள்ளார்.