#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
கொஞ்சம் பீதிதான்.. ஆனாலும் ஜாலியாக ரம்பா போட்ட ஆட்டத்தை பார்த்தீர்களா! வைரல் வீடியோ!!
90ஸ் காலக் கட்டங்களில் விஜய், அஜித், கார்த்திக், சத்யராஜ் என பல முன்னணி பிரபலங்களுடன் இணைந்து நடித்து தொடையழகியாக, இளசுகளின் கனவுக்கன்னியாக வலம் வந்தவர் நடிகை ரம்பா. இவருக்கென பெரும் ரசிகர்கள் பட்டாளமே இருந்தது.
இந்நிலையில் நடிகை ரம்பா கடந்த 2010 ஆம் ஆண்டு இந்திரகுமார் பத்மநாபன் என்ற தொழிலதிபரை திருமணம் செய்துகொண்டார். அவர்களுக்கு இரு பெண்குழந்தைகள், ஒரு மகன் உள்ளார். ரம்பா சினிமாவை விட்டு விலகி குடும்பத்தை கவனித்துகொண்டு லண்டனில் செட்டிலாகி விட்டார்.
இந்நிலையில் நீண்ட காலங்களுக்கு பிறகு ரம்பா சென்னை வந்துள்ளார். அதனை தொடர்ந்து அவர் அண்மையில் யானை படம் பார்க்க குடும்பத்துடன் திரையறங்கிற்கு சென்றுள்ளார். பின்னர் பீச்சிற்கு சென்ற ரம்பா கடற்கரையில் தனது குடும்பத்தினருடன் விளையாடிய வீடியோவை பகிர்ந்துள்ளார். அதில் அவர் ஜாலியாக அவர்கள் அனைவரும் பீச்சில் விளையாடிகொண்டிருந்த போது பெரிய அலைகள் வேகமாக வந்து ரம்பாவை அச்சமடைய செய்துள்ளது. ஆனாலும் அவர் ஜாலியாக விளையாடியுள்ளார்.