#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
ராட்சசன் பட அம்மு அபிராமியா இது? 10 வருசத்துக்கு முன்னாடி எப்படி இருந்திருக்கார் பாருங்க!
இயக்குனர் ராம் குமார் இயக்கத்தில் விஷ்ணு விஷால், அமலாபால் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியாகி மாபெரும் வெற்றிபெற்ற திரைப்படம் ராட்சசன். பள்ளியில் படிக்கும் பெண்களை கடத்தி, கொடூரமாக கொலை செய்வது, அவர்களை கண்டுபிடிப்பது என படத்தின் கதை மிகவும் சுவாரசியமாகவும், த்ரில்லிங்காகவும் அமைந்திருக்கும்.
காதல், ஆடல், பாடல், ரொமான்ஸ் என்று மட்டும் இல்லாமல், ஹாலிவுட் அளவிற்கு எங்களாலும் படம் தமிழில் படம் எடுக்க முடியும் என நிருபித்த படங்களில் இந்த ராட்சசன் படமும் ஓன்று என்றே கூறலாம். இந்த படத்தில் நடிகர் விஷ்ணு விஷாலுக்கு அக்கா பொண்ணாக நடித்தவர்தான் அம்மு என்ற அபிராமி.
தீரன் படத்தில் நடிகர் கார்த்திக்கு தங்கையாக நடித்த இவர் அந்த படத்தில் பெரிய அளவில் பிரபலமாகவில்லை , ஆனால் ராட்சசன் படம் மக்கள் மத்தியில் இவரை மிகவும் பிரபலமாக்கியது.
ராட்சசன் படத்தில் பள்ளி படிக்கும் பெண்ணாக தோற்றமளித்த அம்முவுக்கு தற்போது 19 வயது ஆகிறதாம். இந்நிலையில் தான் 10 வருடத்திற்கு முன்பு எப்படி இருந்தேன் என தனது குழந்தை வயது புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார் அம்மு. இதோ அந்த புகைப்படம்.