#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
பொது நிகழ்ச்சியின் போது மேடையில் நடிகர் சஞ்சிவ்க்கு நிகழ்ந்த சோகம்-வருத்தத்தில் காதலி ஆலியா மனசா!
ஒரு காலத்தில் வீட்டில் இருக்கும் பெண்கள் மட்டுமே தொலைக்காட்சியில் வரும் தொடர்களை பார்க்கும் நிலை இருந்து வந்தது. ஆனால் அந்த சூழ்நிலையை மாற்றியுள்ளது தற்போதைய தொடர்கள். இளைஞர்களே பார்க்கும் அளவிற்கு காதல் காட்சிகளால் நிரம்பி வழிகிறது இன்றைய தொடர்கள்.
அந்த வரிசையில் ஒன்று தான் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிரபலமான சீரியல் "ராஜா ராணி" ஆகும். இந்த சீரியலில் செண்பா கதாபாத்திரம் மக்களுக்கு மிகவும் பிடித்த கேரக்டர் ஆகும். இவருடைய உண்மையான பெயர் ஆல்யா மானசா.
இந்த சீரியல் மூலம் சஞ்சீவுக்கும் ஆலியாவுக்கும் இடையே காதல் மலர்ந்தது. மேலும் இவர்கள் இருவரும் திருமண நிச்சயம் செய்துகொண்டனர்.
இந்நிலையில் பிரபல தனியார் தொலைக்காட்சியான விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் "எங்கிட்ட மோதாதே" நிகழ்ச்சியில் பங்கேற்க ராஜா ராணி நடிகர் நடிகைகள் வந்துள்ளனர்.
அந்நிகழ்ச்சியில் பங்கேற்ற நடிகர் சஞ்சீவ் காயம் ஏற்பட்டு, கீழே விழுந்து கிடப்பது போன்ற ப்ரோமோ ஒன்று வெளியாகியுள்ளது.அந்த வீடியோ இதோ!