#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
சாய் பல்லவியை மிஞ்சி “ரௌடி பேபி” பாடலுக்கு ஆடிய நடிகை சாயீஷா…! செம்ம ஆட்டம்ப்பா….!
வனமகன் திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி ஒரே படத்தில் தமிழ் சினிமாவில் பிரபலமானவர் நடிகை சாயிஷா. அடுத்தடுத்த படங்களில் நடித்துவந்த இவர் கஜினிகாந்த் பட்டத்தின்போது நடிகர் ஆர்யாவுடன் காதல் ஏற்பட்டு சமீபத்தில் இருவரும் திருமணம் செய்துகொண்டனர்.
திருமணத்திற்கு பிறகு தமிழ் படங்கள் எதிலும் நடிக்காத இவர் இரண்டு கன்னட படங்களில் நடித்துவருகிறார். இந்நிலையில் நடிகர் தனுஷ் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான மாரி 2 படத்தில் தனுஷ் - சாய்பல்லவி நடனத்தில் வெளியான ரௌடி பேபி பாடல் மாபெரும் வெற்றிபெற்றது.
பட்டி தொட்டியெங்கும் பிரபலமடைந்த இந்த பாடலுக்கு நடன இயக்குனர் ஸ்ரீதருடன் இணைந்து மிக அழகாக நடனம் ஆடியுள்ளார் நடிகை சாயிஷா. இதை தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட, தற்போது அந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகிவருகிறது.
— Sayyeshaa (@sayyeshaa) January 18, 2020