#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
குட்டையான உடையில் கவர்ச்சி போஸ் கொடுத்த சூரியின் காதலி- வைரலாகும் புகைப்படம்!
நடிகர் சிவகார்த்திகேயன் மற்றும் சூரியின் காமெடி கலாட்டாகள் நிறைந்த வறுத்தப்படாத வாலிபர் சங்கம் என்ற படம் மாபெரும் வெற்றிப்படமாக அமைந்தது.மேலும் இந்த படத்தில் ஹீரோயினுக்கு தோழியாக நடித்தவர் தான் ஷாலு சம்மு.
நல்ல தமிழ் நிற தோற்றத்தை உடைய இவர் நாகர்கோவிலில் பிறந்தவர்.சென்னை எத்திராஜ் கல்லுரியில் படித்த இவர் வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் கருப்பழகியாக ஒரு கிராமத்து சங்கம் போல நடித்திருந்தார். மேலும், அந்த படத்திற்கு பின்னர் தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும் என்ற படத்திலும் தோழியாக நடித்திருந்தார்.
மேலும் இவர் சமுகவலைத்தளத்தில் நண்பருடன் சேர்ந்து கவர்ச்சியாக படுமோசமான நடனத்தை வெளியிட்டு வைரலாக்கினார். அதன்பின் கவர்ச்சி புகைப்படங்களையும் வெளியிட்டார். சமீபகாலமாக என்னை பாலியல் சீண்டலில் ஈடுபத்தினார் இயக்குநர் ஒருவர் என சர்ச்சையை ஏற்படுத்த்தினார்.
ஆனால் தற்போது இவர் குட்டையான உடை அணிந்து கொண்டு கவர்ச்சியாக போஸ் கொடுத்துள்ளார். அந்த புகைப்படத்தை அவரது இண்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.