#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
தூங்கவிடாமல் ரசிகர்களை பித்து பிடிக்கச்செய்யும் ஷாலு ஷம்முவின் கவர்ச்சி புகைப்படங்கள்...!
ஷாலு ஷம்மு ஒரு தமிழ் திரைப்பட நடிகையாவார். இவர் தமிழில் 2013 ஆம் வருடம் வெளியான வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் நகைச்சுவை கதாபாத்திரத்தில் சூரிக்கு ஜோடியாக நடித்திருந்தார். இதன் பின்பு ரெக்க, திருட்டு பயலே 2, மிஸ்டர் லோக்கல், இரண்டாம் குத்து போன்ற பல படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
பல படங்களில் நடித்திருந்தாலும் ஷாலு ஷம்முவின் நடிப்பு மக்கள் மனதை கவரவில்லை. இத்தகைய நிலையில் திரைப்படங்களில் நடிப்பதற்கு பிரேக் விட்ட ஷாலு ஷம்மு, சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வருகிறார். சமீபத்தில் இவர் ஆண் நண்பருடன் நடனமாடி எடுத்த வீடியோ இன்ஸ்டாகிராமில் பதிவிட்டிருந்தார். அதன் பின்பு இவர் அழகிற்கென்று தனி ரசிகர்கள் கூட்டம் உருவானது.
இதன்பின், தொடர்ந்து இன்ஸ்டாகிராமில் தனது பக்கத்தில் புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்டார் ஷாலு ஷம்மு. சமீபத்தில் கவர்ச்சியான உடையில் போட்டோஷூட் நடத்தி இன்ஸ்டாகிராமில் பதிவிட்டிருந்தார். இதனை பார்த்த இவரது ரசிகர்கள் பலரும் அழகை வர்ணித்து கமெண்ட் செய்து வருகின்றனர். இப்புகைப்படம் சமூக வலைத்தளங்களில் தீயாய் பரவி வருகிறது.