#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
ரஜினி தூக்கி வைத்திருக்கும் இந்த குழந்தை பிரபலம் யார் தெரியுமா!! வைரலாகும் புகைப்படம் இதோ!!
சூப்பர்ஸ்டார் நடிகர் ரஜினிகாந்த் தூக்கி வைத்திருக்கும் குழந்தையின் புகைப்படம் ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
தமிழ் சினிமாவில் பல சூப்பர்ஹிட் பாடல்களை பாடியுள்ள பின்னணி பாடகி அனுராதா ஸ்ரீராம். இவரின் பாடலுக்கு ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பு உள்ளது. தமிழ் சினிமாவில் ஏகப்பட்ட மெகாஹிட் பாடல்களையும் பாடியுள்ளார் அனுராதா ஸ்ரீராம். தற்போது சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் நடுவராக பணிபுரிந்து வருகிறார்.
இந்நிலையில் பாடகி அனுராதா ஸ்ரீராம் தனது சிறுவயதில் நடிகர் ரஜினியை சந்தித்தபோது எடுத்து கொண்ட புகைப்படம் ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.