#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
தல அஜித் பயன்படுத்தும் தொலைபேசியின் விலை எவ்வளவு தெரியுமா? ஆச்சரியமூட்டும் தகவல்!
தென்னிந்திய திரையுலகின் அடையாளம் நடிகர் அஜித். இவருக்கென தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. அஜித் என்றாலே எளிமையானவர், அமைதியானவர் என்பது நாம் அனைவருக்குமே தெரிந்த ஒன்றுதான்.
சினிமாவையும் தாண்டி பல விஷயங்களில் பிரபலமாக உள்ளார் நடிகர் அஜித். இயக்குனர் சிவா இயக்கத்தில் விசுவாசம் படத்தில் பிசியாக நடித்துவருகிறார் நடிகர் அஜித். இந்த திரைப்படம் வரும் பொங்கலுக்கு வெளியாக இருப்பதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
விசுவாசம் திரைப்படத்தில் திருச்சி ரமேஷ் என்பவர் நடித்து வருகிறார். இவர் டப்ஸ்மாஷ் செய்து பிரபலமானவர். அண்மையில் ஒரு பேட்டியில் அவர் அஜித் மிக சிறந்த மனிதர் என்றும். கையில் வெரும் ரூ.1500 மதிப்புள்ள ஜியோ போன் தான் பயன்படுத்துகிறார் என்று தெரிவித்துள்ளார்.
நடிகர் அஜித் மிகவும் எளிமையானவர் என்பதற்கு இதுவம் மிக சிறந்த எடுத்துக்காட்டுதான்.