#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
ப்ப்பா.. அந்த இடத்துலேயே டாட்டூவா.! செம ஹாட்டாக இளசுகளின் தூக்கத்தை கெடுத்த நடிகை தர்ஷா குப்தா.! வைரல் புகைப்படங்கள்!!
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி ரசிகர்களை பெருமளவில் கவர்ந்த பிரபல நிகழ்ச்சியான குக் வித் கோமாளி சீசன் 2 ல் போட்டியாளராக கலந்து கொண்டு மக்கள் மனதை கொள்ளை கொண்டவர் நடிகை தர்ஷா குப்தா. இளம் வயதிலேயே மாடலிங் துறையில் மிகுந்த ஆர்வம் கொண்ட அவர் முதன்முறையாக ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான "முள்ளும் மலரும்" தொடரில் நடித்தார்.
அதனை தொடர்ந்து அவர் சன் டிவியில் சந்திரலேகா மற்றும் விஜய் டிவியில் ஒளிபரப்பான செந்தூரப்பூ போன்ற சீரியல்களில் வில்லி கதாபாத்திரத்தில் நடித்தார். நெகட்டிவ் ரோலில் நடித்தாலும் மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற அவர் வெள்ளித்திரையில் ருத்ர தாண்டவம் என்ற திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்து என்ட்ரி கொடுத்தார்.
சமூகவலைதளங்களில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கும் தர்ஷா அவ்வப்போது தனது இன்ஸ்டா பக்கத்தில் வித்தியாசமான கிளாமரான புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்களை கவர்வார். அந்த வகையில் அவர் தற்போது தனது டாட்டூவை காட்டி கிளாமராக எடுத்த ஹாட் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். அது வைரலாகி வருகிறது.