#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
59 வயது நடிகைக்கு நிர்வாண வீடியோ வெளியிட்டு பிறந்தநாள் வாழ்த்து சொன்ன 49 வயது நடிகர்; குசும்பு இதுதானோ?..!
அமெரிக்கா-கனடா நடிகர் ரியான் ரெனால்ட்ஸ் (Ryan Reynolds). இவர் கடந்த 2009ல் The Proposal திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த படம் அன்றைய காலங்களில் சர்வதேச அளவில் வரவேற்பு பெற்றது.
காதல் கதையம்சம் கொண்ட படமாக அமைந்த Proposal காதலர்களில் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்றது. இவர் ஹாலிவுட்டில் வெளியான RIPD, Deadpool 1&2, Fast & Furious Hobbs and Shaw உட்பட பல படங்களில் நடித்துள்ளார்.
கடந்த 2009ல் ரிலீஸ் செய்யப்பட்ட The Proposal படத்தில், நாயகி Sandra Bullock. இருவரும் அப்படத்தில் கதையின்படி நிர்வாண காட்சி ஒன்றில் காதல் ஜோடியாக நடித்திருந்தனர். அந்த காட்சிகள் காதலுடன் பார்க்கும்போது காமெடியாக இருக்கும்.
தற்போது ரியனுக்கு 49 வயது ஆகும் நிலையில், நாயகி Sandra-வுக்கு 59 வயது ஆகிறது. ஜூலை 26ம் தேதியான இன்று Sandra-வுக்கு பிறந்தநாள் ஆகும்.