#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
நடிகர் விஜயை திட்டி தீர்த்த பிரபல நடிகரின் மனைவி! இதான் காரணமாம்!
முருகதாஸ் இயக்கத்தில், விஜய் நடிப்பில் தீபாவளி அன்று வெளியானது சர்க்கார் திரைப்படம். சுமார் 800+ ஸ்க்ரீனுக்கு மேல் சர்க்கார் திரைப்படம் திரையிடப்பட்டது. இதனால் மற்ற படங்களுக்கு தீபாவளிக்கு வெளியாகும் வாய்ப்பு கிடைக்காமல் போனது. அதில் நடிகர் விஜய் ஆண்டனியின் திமிரு புடுச்சவன் படமும் ஓன்று.
இதனால் இந்த படத்தின் ரிலீஸ் இந்த வாரம் என அறிவிக்கப்பட்டது. ஆனால் இந்த வாரம் காற்றின் மொழி, உத்தரவு மகாராஜா, செய், சித்திரம் பேசுதடி 2 , ஆகிய படங்கள் வெளியாக உள்ளதால்... திமிர் பிடித்தவன் படத்தை ரிலீஸ் செய்ய கூடாது என கூறிவருகின்றனர். இதனால் இந்த வாரமும் திட்டமிட்டபடி... ரிலீஸ் செய்ய முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.
இதனால் கடுப்பான நடிகர் விஜய் ஆண்டனியின் மனைவி பாத்திமா இதெற்கெல்லாம் நடிகர் விஜய்தான் காரணம் என்பதுபோல் ட்விட் போட்டுள்ளார். விஜய்யின் 'சர்கார்' படமே தமிழ் நாட்டில் மட்டும் 800 திரையரங்குகளுக்கு மேல் ஆக்கிரமித்துவிட்டது. இதனால் தயாரிப்பாளர் சங்கத்தில் அனுமதி வாங்கிய பின்பும் எங்களால் குறித்த தேதியில் படத்தை ரிலீஸ் செய்ய முடியவில்லை என தன்னுடைய தரப்பில் உள்ள நியாயத்தை கூறி திட்டி தீர்த்துள்ளார்.
Yes the date was missed by the distributors as there was no screens available,Sarkar occupied 800+ screens in TN, which was a shock ,so how do we get screens,as promised by the provider counsil there was no screen regulation,but they come in date regulation.still....we request
— Fatima Vijay Antony (@mrsvijayantony) November 10, 2018