வீர மங்கையின் பிறந்தநாள்.! மரியாதை செலுத்தி தவெக தலைவர் விஜய் எடுத்த உறுதி.!
7C சீரியல் குழந்தை நட்சத்திரம் கேப்பிரில்லா வா இது..? ஹீரோயின் தேகம்..!செம ஸ்டெயில்..! சொக்க வைக்கும் புகைப்பங்கள் உள்ளே..!
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான 7C என்ற தொடர் மூலம் சின்னத்திரையில் பிரபலமானவர் குழந்தை நட்சத்திரம் கேப்ரிளா. 7C தொடரை அடுத்து தனுஷ் நடிப்பில் வெளியான 3 படத்தில் நடிகை ஸ்ருதி ஹாசனுக்கு தங்கையாக நடித்திருந்தார்..
சீரியல், சினிமா என இதுவரை குழந்தை நட்சத்திரமாக இருந்த கேப்ரிளா தற்போது நன்கு வளர்த்து ஹீரோயின் ரேஞ்சுக்கு மாறியுள்ளார். இதோ அவரது சமீபத்திய சில புகைப்படங்கள்.