மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
2k கிட்ஸ்லாம் தோத்துருவாங்க.. ரஷிதாவை விதவிதமாய் இம்ப்ரெஸ் செய்யும் ராபர்ட்.. செம்மையா பின்றாரே..! ட்ரோல் செய்யும் நெட்டிசன்கள்..!!
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் 6-வது சீசனில் அடியெடுத்து வைத்துள்ளது. இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட ஜி.பி.முத்து சுயமாக வெளியேறிய நிலையில், பிற போட்டியாளர்கள் தொடர்ந்து பிக்பாஸ் வெற்றியை தக்கவைக்க பல முயற்சிகள் எடுத்த வருகின்றனர்.
#robert master 😍 morning attrocities ..#BiggBoss #BiggbossTamil #BiggbossTamil6 pic.twitter.com/LsHHPDaH6w
— Venbaa (@Venba_) October 28, 2022
இதில் அசல் கோளாறு இந்த வாரத்தில் வீட்டிலிருந்து வெளியேறியிருந்தார். அத்துடன் வீட்டில் ராபர்ட், ஜனனி, ஏடிகே, மகேஸ்வரி, அமுதவாணன், ஆயிஷா, கதிரவன், தனலட்சுமி, மணிகண்டன், ரக்ஷிதா, சாந்தி, நிவாஸினி உள்ளிட்டோர் இருக்கின்றனர்.
This combo #Rachitha - #RobertMaster 😌
— $n@©ky™ 🦉 (@snackynicky) October 28, 2022
❣️ Innocently #cute... 😊
Tweet (10)#BiggBossTamil6 👁️#BiggBossTamil #Robitha 💗pic.twitter.com/PqGlr1kpOE
இந்த நிலையில் தற்போது ராபர்ட் மாஸ்டர், ரக்ஷிதாவின் மீது காதல் வயப்பட்டதாக கூறி அவரை தோழி என்று கூறி பாவனை செய்து வருவதாக நெட்டிசன்கள் பலரும் கிண்டலடித்து வருகின்றனர். ரக்ஷிதா விளையாட்டில் கவனமாக இருந்து வரும் நிலையில், ராபர்ட் மாஸ்டர் அவருக்கு ரூட் விட்டு வருவதாக இணையதளத்தில் பல ட்ரோல் வீடியோக்களும் வைரலாகி வருகின்றன.
RRR : Robert Rachita Romance moment.
— Bigg Boss Tamil 24*7 Videos. (@BBVideos7) October 31, 2022
Robert blowing away the Kanji vapors and covering camera from focusing on Rachita 🥰 #BiggBossTamil6 pic.twitter.com/QndCEiaCe4