#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
நீச்சல் குளத்தில் அந்த மாதிரி வேலையை செய்த யாஷிகா.. கலாய்த்து வரும் நெட்டிசன்கள்.?
கோலிவுட் திரை உலகில் பிரபல கவர்ச்சி நடிகையாக இருப்பவர் யாஷிகா. இவர் 'இருட்டறையில் முரட்டு குத்து' படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகி ரசிகர்களின் கவனத்தைப் பெற்றார்.
இதன்பின்பு விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான 'பிக் பாஸ்' நிகழ்ச்சியில் போட்டியாளர்களில் ஒருவராக கலந்து கொண்டு இவரின் அழகு மற்றும் பேச்சால் மக்களை கவர்ந்து தனி ரசிகர் கூட்டத்தை பிடித்தார்.
இதன்பிறகு பல படங்களில் நடித்து வந்த யாஷிகாவிற்கு கார் விபத்து ஏற்பட்டு உயிர்த்தோழி இறந்த நிலையில் இவரை மருத்துவமனையை அனுமதித்து காப்பாற்றினர். தற்போது உடல்நலம் தேறிய யாஷிகா சமூக வலைத்தளங்களில் பிஸியாக இருந்து வருகிறார்.
பட வாய்ப்புக்காக தொடர்ந்து போட்டோ சூட் செய்து புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் பதிவிட்டு வரும் யாஷிகா சமீபத்தில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் லைவில் ரசிகர் ஒருவர் கேட்ட கேள்விக்கு ஓப்பனாக பதிலளித்துள்ளார். அதில் ரசிகர் ஒருவர் நீச்சல் குளத்தில் சிறுநீர் களித்துள்ளிர்களா? ஆபாச படம் பார்த்திருக்கிறீர்களா? என்று கேட்டதற்கு ஆம் தோழிகளுடன் பார்த்திருக்கிறேன். என்று கூறியிருக்கிறார்.