"எனக்கு சினிமாவில் நடிப்பதற்கு சுத்தமாக பிடிக்காது" நடிகை நித்யா மேனன் கூறிய உண்மை....!?
பெண்கள் குளியல் அறையில் கேமராவுடன் நுழைந்த நபர்; இறுதியில் நடந்தது என்ன தெரியுமா?.!
கர்நாடக மாநிலத்தில் உள்ள பெங்களூர் மகாதேவ்புரா பகுதியில் வசித்து வருபவர் அசோக். இவர் அங்குள்ள பெண்கள் விடுதியில் பெண்கள் குளித்துக்கொண்டிருந்த போது ஜன்னல் வழியாக கேமரா வைத்து வீடியோ எடுத்துள்ளார்.
இதனை கவனித்த பெண்கள் அவரை பிடித்து காவல்நிலையத்தில் ஒப்படைத்த நிலையில், அவருடைய செல்போனில் ஏழு வீடியோக்கள் இருப்பது உறுதியாகியுள்ளது. இதனால் அவரின் மீது வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.