#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
காதல் தினத்தில் இப்படி பண்ணலாமா?.. பெண்ணை ஆவேசமாக எட்டி உதைக்கும் காதலன்.! அதிர்ச்சி காட்சிகள் வைரல்.!
புதுடெல்லியில் உள்ள ஜவர்ஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் பல மாநிலங்களை சேர்ந்த மாணவ - மாணவியர்கள் பட்டம் மற்றும் மேற்படிப்பு பயின்று வருகின்றனர்.
இந்நிலையில், காதலர் தினமான இன்று பல்கலை., வளாகத்தில் ஆண் - பெண் சண்டை தொடர்பான காணொளி காட்சிகள் வெளியாகி இருக்கின்றன.
Valentine's Day Special kalesh: 1
— Ghar Ke Kalesh (@gharkekalesh) February 14, 2024
(Kalesh B/w a Couple inside JGU University over Double Dating)
pic.twitter.com/lb3VLvPVNX
இந்த விடியோவை சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ள நபர்கள், காதல் ஜோடிக்குள் டேட்டிங் செய்வது தொடர்பாக ஏற்பட்ட தகராறில் சண்டை நடப்பதாக பதிவிட்டு இருக்கின்றனர்.
உலகளவில் கொண்டாடப்படும் காதலர் தினம், இந்தியாவிலும் சிறப்பிக்கப்படுகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் நபர்களால் இன்று இரவு பார்ட்டிகளில் நடத்தப்படும் தாக்குதலை தடுக்க காவல்துறை பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டுள்ளது.