#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
விடுதியறையில் காதல் ஜோடி ஜல்சா.. கேமராவோடு காதலர்களை கதறவைத்த பகீர் வீடியோ.!
உலகம் முழுவதும் கடந்த பிப். 14 ஆம் தேதி சிறப்பிக்கப்பட்ட நிலையில், பலரும் தங்களின் காதலை துணையுடன் வெளிப்படுத்தி மகிழ்ச்சியாக இருந்து வந்தனர். இந்நிலையில், சமூக வலைத்தளத்தில் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. இந்த வீடியோவில், "விடுதி அறைக்குள் இளம் ஜோடி தங்கியிருக்கும் நிலையில், இருவரும் உல்லாசமாக இருக்க முயற்சித்ததாக தெரியவருகிறது. அவர்கள் திருமணம் செய்யயாத ஜோடிகள் என்பது மட்டும் உறுதியாகிறது.
விடுதிக்குள் நுழைந்தவர் கேமரா முன்னிலையில் இளம் ஜோடியிடம் பல்வேறு கேள்விகள் எழுப்பி வாக்குவாதம் செய்கிறார். இருவரும் திருமணம் செய்யாதவர்கள் என்பதால், தங்களை விட்டுவிடும் படி வீடியோ எடுக்கும் நபரிடம் கெஞ்சி கூத்தாடுகிறார்." இந்த வீடியோ வைரலாகியுள்ளது. வீடியோவின் அடிப்படையில், இது கடந்த காதலர் தினத்தன்று பதிவு செய்யப்பட்டது என்பது உறுதியாகியுள்ளது.
வீடியோவை எடுத்தவர் பேசுகையில், "பெற்றோர்களின் விருப்பப்படி திருமணம் செய்து நீங்கள் எதையும் செய்ய வேண்டியது தானே?. திருமணத்திற்கு முன்னர், படிக்கும் காலங்களில் நீங்கள் இவ்வாறு செய்வது எப்படிப்பட்டது?. உங்களின் தந்தை, தாய் எப்படி உங்களை வளர்த்திருப்பர். நீங்கள் கேட்கும் நேரங்களில் பணம் கொடுத்தால் இப்படித்தான் செய்வீர்களா?.
உங்களின் செலவுக்கு காசு கொடுத்து, நேரத்திற்கு சாப்பாடு போட்டு, படிக்க வைத்தால் இப்படித்தான் விடுதிக்கு வருவீர்களா?. உனது தந்தைக்கு போன் போடு. நான் பேசுகிறேன்" என்று கூறி இளைஞனின் தந்தைக்கு தகவலை தெரியப்படுத்தியுள்ளார். மேலும், பெண்ணை அங்கிருந்து அப்புறப்படுத்தி, அவரிடம் அமைதியாக பேசி ஓரமாக அமர வைத்தார்.