53 வயதில் கூட தபூ செம்ம ஹாட்டா இருக்காங்க.?! வைரல் போட்டோஷூட்.. இளம் நடிகைலாம் ஓரம்போங்க.!
மின்கட்டணத்தை குறைப்பதாக இளம்பெண் பலாத்காரம்; மின்வாரிய துணைநிலை பொறியாளரின் அதிர்ச்சி செயல்.!
மின்வாரிய பொறியாளர் மின்சார கட்டணத்தை குறைப்பதாக பெண்ணை பலாத்காரம் செய்த சம்பவம் நடந்துள்ளது.
உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள பாஸ்தி மாவட்டத்தில் மின்வாரிய பொறியாளராக வேலை பார்த்து வருபவர் ரவீந்திர குமார். இவர் அம்மாநில மின்வாரியத்தில் பணியாற்றி வரும் நிலையில், பெண் ஒருவரின் வீட்டில் மின்சார கட்டணம் வழக்கத்தை விட அதிகம் வந்துள்ளது.
இதையும் படிங்க: நீட் பயிற்சி வழங்குவதாக சிறுமி 6 மாத காலம் பலாத்காரம்.. 2 ஆசிரியரிகளின் பதறவைக்கும் செயல்.!
மயக்க மருந்து கொடுத்து பலாத்காரம்
இதனால் பாதிக்கப்பட்ட பெண்மணி மின்வாரிய அலுவலகத்திற்கு சென்று முறையிட்ட நிலையில், ரவீந்திர குமார் இதனை தனக்கு சாதகமாக்கி மின்கட்டணத்தை தான் குறைப்பதாக அலுவலக அறைக்கு அழைத்துச்சென்று, பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.
यूपी के बस्ती में 'बिजली बिल माफ करवा दूंगा', झांसे में लेकर जेई ने महिला संग किया दुष्कर्म !!
— MANOJ SHARMA LUCKNOW UP🇮🇳🇮🇳🇮🇳 (@ManojSh28986262) November 10, 2024
महिला ने आरोप लगाया कि उसने बिजली बिल ठीक करवाने के लिए बिजली निगम के जेई से संपर्क किया। जेई ने झांसे में लेकर नशीला पदार्थ खिलाकर बेहोश कर उसके साथ दुष्कर्म किया और इसका वीडियो भी… pic.twitter.com/QPuk8FhFCS
பெண்ணுக்கு மயக்க மருந்து கொடுத்து இக்கொடுமை அரங்கேற்றப்பட்ட நிலையில், பாதிக்கப்பட்ட பெண்ணுடன் ஜெஇ தனிமையில் இருந்த வீடியோ வெளியாகி பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இதனையடுத்து, காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்துகையில் உண்மை அம்பலமானது. இந்த விஷயம் குறித்து பெண்மணி பூரணி பாஸ்தி காவல் நிலையத்தில் புகாரும் கொடுத்துள்ளார்.
இதையும் படிங்க: வயிற்று வலியால் அலறிய பெண்.. மருத்துவமனையில் கண்ட காட்சி.. அதிர்ச்சியில் உறவினர்கள்.!