வீர மங்கையின் பிறந்தநாள்.! மரியாதை செலுத்தி தவெக தலைவர் விஜய் எடுத்த உறுதி.!
சாப்பிடும்போது செத்து உணவில் விழுந்த எலி; பதறிப்போன வாடிக்கையாளர்கள்.. மன்னிப்பு கேட்ட உணவகம்.!
கர்நாடக மாநிலத்தில் உள்ள பெங்களுரில் செயல்பட்டு வரும் தனியார் உணவகத்தில், ஒரு பெண் சம்பவத்தன்று தனது நண்பர்களோடு உணவு சாப்பிட்டுக்கொண்டு இருந்தார்.
அப்போது, மேலே இருந்து ஒரு இறந்துபோன எலி, இவர்களின் உணவில் விழுந்துள்ளது. இதனால் பதறிபோனவர்கள் உணவக நிர்வாகத்திடம் முறையீடு செய்துள்ளனர்.
உணவக நிர்வாகம் விஷயம் குறித்து மன்னிப்பு கேட்டு இருக்கிறது. மேலும், சம்பவம் குறித்து விசாரணை nadathuvathagavum உறுதி அளித்துள்ளது.
சாப்பிடும் உணவில் ஈ, புழு, பூரான் போன்றவை இருப்பதாக குற்றசாட்டு முன்வைத்தால், அதனை மறுத்து விவாதம் செய்யும் உணவகத்திற்கு மத்தியில் எங்கோ இறந்து விழுந்த எலிக்காக வாடிக்கையாளரிடம் இந்நிறுவனம் மன்னிப்பு கேட்டுள்ளது.