பெண்கள் விடுதியில் படுக்கைக்கு அடியில் பதுங்கி பாலியல் தொல்லை; இளைஞர் கைது.!



Kerala Varkala Man Arrested after Caught Women Hostel 

 

கேரளா மாநிலத்தில் உள்ள வார்க்கலா பகுதியில் பெண்கள் தங்கும் விடுதியானது செயல்பட்டு வருகிறது. 

இங்குள்ள அறையில் நான்கு பெண்கள் தங்களின் படுக்கையில் உறங்கிக் கொண்டிருந்த நிலையில், சம்பவத்தன்று படுக்கைக்கு அடியில் இளைஞர் ஒருவர் மர்மமான முறையில் வந்து பதுங்கி இருந்துள்ளார். 

பெண்கள் உறங்கியதும் எழுந்து வந்த அவர், ஒரு பெண்ணை முத்தமிட்டு பாலியல் தொல்லை கொடுத்திருக்கிறார். 

தூக்கத்தில் திடுக்கிட்டு விழித்த பெண்மணி அதிர்ந்துபோன நிலையில், அவரது அலறல் சத்தத்தை கேட்டு பதறிப்போன பிற தோழிகள் எழுந்து இளைஞரை பிடித்தனர். 

பின்னர் காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டவே, அதிகாரிகள் இளநகரை கைது செய்து காவல் நிலையம் அழைத்து சென்றனர். தகவல் அறிந்த காவல்துறையினர் நிகழ்விடத்திற்கு விரைந்து இளைஞரை டயல் செய்து காவல் நிலையம் அழைத்துச் சென்றனர்.