மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
பட்டப்பகலில், சாலையோரம் இளம்பெண் பலாத்காரம்; வேடிக்கை பார்த்த மக்கள்.. நெஞ்சை உலுக்கும் அதிர்ச்சி சம்பவம்.!
மத்திய பிரதேசம் மாநிலத்தில் உள்ள உஜ்ஜைன் மாவட்டத்தில், கடந்த 2023 ம் ஆண்டு இளம்பெண் ஒருவர் கூட்டுப்பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு ஆடைகள் இன்றி விரட்டியடிக்கப்பட்டார். இதனால் 2 கி.மீ தூரம் உடலில் துணியின்றி உதவி கேட்டு வந்த பகீர் சம்பவம் அரங்கேறி அதிர்வலையை உண்டாக்கி இருந்ததது.
What kind of society has this become??
— Ayushi 🦋 (@Ayushi0926) September 6, 2024
Rape was happening on the road and people kept walking with their eyes
closed, making videos???
Shame on humanity #Ujjain pic.twitter.com/pSn2KJLEf7
இந்நிலையில், தற்போது உஜ்ஜைன் மாவட்டத்தில் உள்ள கோய்லா பதாக் பகுதியில், இளம்பெண் ஒருவரை இளைஞர் சாலையோரம் பாலியல் பலாத்காரம் செய்தார். இதனை நேரில் கண்டவர்கள், இளைஞனை தடுக்கவோ, பெண்ணை காப்பாற்றவோ முன்வரவில்லை. மாறாக அதனை வீடியோ எடுத்து இருக்கின்றனர்.
இதையும் படிங்க: இளம்பெண்ணை வன்கொடுமை செய்த ஆளுங்கட்சி எம்.எல்.ஏ.. கசிந்தது வீடியோ.!
Ujjain horror. Ragpicker woman raped in broad daylight on a busy footpath on 3 September. Instead of intervening one eyewitness filmed the crime. Accused arrested after video went viral. #UjjainHorror #rape pic.twitter.com/Z0UKetAgM8
— Jist (@jist_news) September 6, 2024
கடந்த செப்டம்பர் 03 ம் தேதி இந்த சம்பவம் நடைபெற்ற நிலையில், வீடியோ வைரலானதை தொடர்ந்து இளைஞர் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டார். பாதிக்கப்பட்ட பெண் குறித்த விசாரணை நடந்து வருகிறது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது.
இதையும் படிங்க: 14 வயது சிறுவனின் அதிர்ச்சி செயல்; 5 வயது சிறுமி பலாத்காரம்..!