மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
இளம்பெண்ணை வன்கொடுமை செய்த ஆளுங்கட்சி எம்.எல்.ஏ.. கசிந்தது வீடியோ.!
ஆந்திரப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள சத்யவேடு சட்டப்பேரவை தொகுதி எம்.எல்.ஏ கோணேடீ அடிமுலா. இவர் தனது கட்சியை சேர்ந்த பெண் ஒருவரை பாலியல் பலாத்காரம் செய்ததாக புகார் எழுந்தது. இந்த விஷயம் குறித்து பாதிக்கப்பட்ட பெண்மணி, வீடியோ ஆதாரத்துடன் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.
இதனையடுத்து, புகாரை ஏற்ற காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்யவே, இவ்விவகாரம் பெரும் சர்ச்சையை உண்டாக்கியது. இதனால் எம்.எல்.ஏ மீது உடனடி நடவடிக்கைக்கும் பரிந்துரை செய்யப்பட்டது. அவர் கட்சியில் இருந்தும் நீக்கம் செய்யப்பட்டார்.
సత్యవేడు టీడీపీ ఎమ్మెల్యే రాసలీలల వీడియో లీక్
— Telugu Scribe (@TeluguScribe) September 5, 2024
చెల్లి అంటూనే తనపై లైంగికంగా దాడి చేశారని కోనేటి ఆదిమూలంపై ఓ మహిళ ఫిర్యాదు. pic.twitter.com/QJCMDCrOtW
இதையும் படிங்க: தலித் இளம்பெண் பலாத்காரம்; கிராமத்தையே சூறையாடிய மக்கள்; பதற்றத்தால் காவல்துறை குவிப்பு.!
பாதிக்கப்பட்ட பெண் 3 முறை எம்.எல்.ஏ தன்னை மிரட்டி பலாத்காரம் செய்ததாக குற்றசாட்டை முன்வைத்து இருக்கிறார். ஹோட்டலுக்கு வரழைத்து பெண்ணிடம் எம்.எல்.ஏ அத்துமீறிய சில நொடிகள் கொண்ட அதிர்ச்சி காட்சிகளும் சமூக வலைத்தளங்களில் வெளியாகி இருக்கிறது.
இதையும் படிங்க: 8 ப்பு பாஸ் ஆகலை.. கேடி புத்தியால் பெண்களை காதல் வலையில் வீழ்த்தி பலாத்காரம்; பெண் போலீசும் சிக்கி பரிதவித்த சோகம்.!