"எனக்கு சினிமாவில் நடிப்பதற்கு சுத்தமாக பிடிக்காது" நடிகை நித்யா மேனன் கூறிய உண்மை....!?
குடி போதையில் விஷ பாம்பை விழுங்கியவர்! பின்னர் என்ன நடந்தது தெரியுமா?
விளையாட்டு விபரீதமாய் மாறியதாக கேள்விப்பட்டிருப்போம் அப்படித்தான் நடந்துள்ளது உதிர்ப்பிரேதேசத்தில். குடிபோதையில் விஷ பாம்பை விழுங்கியவர் இரண்டு நாள் கழித்து மரணமடைந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உதிர்ப்பிரதேசத்தை சேர்ந்த மகிபால் சிங் என்பவர் நேற்று அளவுக்கு அதிகமாக மது அருந்தியுள்ளார். மது அருந்திட்டு வீதியில் நடக்கையில் விஷ பாம்பு ஓன்று அவரது கண்ணில் தென்பட்டுள்ளது. அதை பார்த்த அவர் அதை பிடித்து விளையாட ஆரம்பித்துள்ளார்.
உடனே மக்கள் கூட்டம் அவரை சூழ்ந்தது. ஏதோ வித்தை காட்டுகிறார் என நினைத்த மக்கள் இப்படி செய், அப்படி செய்ய யானா அவரை ஏத்தி விட்டுள்ளனர். அவரும் அவர்கள் சொல்வதை அப்படியே செய்துள்ளார்.
நடப்பதன் விபரீதம் அறியாத கூடத்தில் இருந்த ஒருவர் பாம்பை பிடித்து வாயில் போடு என மகிபால் சிங்கிடம் கூறியுள்ளார். உடனே அவரும் பாம்பை வாயில் போட்டுள்ளார். சிறிது நேரத்தில் வாந்தி எடுத்த அவர் மயங்கி கீழே விழுந்துள்ளார்.
பிறகு அவரை அங்கு உள்ளவர்கள் அருகில் உள்ளவர்கள் மருத்துவமனைக்கு கொன்று சென்றார்கள். ஆனால் அவர் சிகிச்சை பலனின்றி இன்று மரணமடைந்தார். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.