வீர மங்கையின் பிறந்தநாள்.! மரியாதை செலுத்தி தவெக தலைவர் விஜய் எடுத்த உறுதி.!
தாய்-மகளை துரத்திய நாய்கள்: இருசக்கர வாகனத்தில் சென்று விபத்தில் சிக்கிய பரிதாபம்.!
சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள செக்டர் 8 பகுதியில், சம்பவத்தன்று தாய் மற்றும் மகள் தங்களின் இருசக்கர வாகனத்தில் பயணம் செய்துகொண்டு இருந்தனர்.
அச்சமயம் இருவரையும் தெரு நாய்கள் துரத்தி இருக்கின்றன. இதனால் பதறிப்போன இருவரும், வாகனத்தை தறிகெட்டு இயக்கி இருக்கின்றனர்.
வாகனம் அங்குள்ள வீட்டின் வளாகத்திற்குள் புகுந்து விபத்திற்குள்ளாகியுள்ளது. இந்த சம்பவம் குறித்த காணொளி வைரலாகி வருகிறது.
A mother and her daughter met with an accident when stray dogs attacked them; they rammed the scooty into a house. Visuals from Sector 38, Chandigarh. #Chandigarh pic.twitter.com/3BPvUhjPpW
— Gagandeep Singh (@Gagan4344) December 21, 2023